Uncategorized
அதிமுக கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றி பெறும், எடப்பாடியார் உறுதி!

.

சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற வேண்டுமெனவும் திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டுமெனவும் மக்கள் முடிவுக்கு வந்து விட்டார்கள் எடப்பாடி பழனிச்சாமி உறுதிபட தெரிவித்தார்
அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைத்து நல்லாட்சி தரும்.என்றார்
எ
அ


