Uncategorized
கோவையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி

“சென்சார் போர்டை பாஜக பயன்படுத்துவதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அமலாக்கத்துறை என்பது தனி அமைப்பு, வருமான வரித்துறை என்பது தனி ஆணையம். என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்
சென்சார் போர்டுக்கும் பாஜகவிற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. ஜனநாயகன் படம் குறித்து சென்சார் போர்டு உறுப்பினர்கள் சில கருத்துகளை கூறியுள்ளனர்.
திரைப்படங்களில் சிலவற்றை காட்டலாம், சிலவற்றை காட்டக்கூடாது என்பது உள்ளது. அதன் அடிப்படையில் அவர்கள் சில கருத்துகளை கூறியுள்ளனர். அதை சரியா தவறா என்பது பாரதிய ஜனதா கட்சி சார்பில் கூற முடியாது
கோவையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி