Uncategorized
10,000 கோடி மதிப்பில் ஏவுகணைகள் வாங்க மத்திய அரசு முடிவு!

ரஷ்யாவிடம் ரூ.10,000 கோடி மதிப்பில் புதிதாக 288 ஏவுகணைகளை வாங்க உள்ளதுமத்திய அரசு
ரஷ்யாவிடம் இருந்து S-400 வான்பாதுகாப்பு அமைப்பில் பயன்படுத்தக்கூடிய 288 ஏவுகணைகளை வாங்க பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது
ஆபரேஷன் சிந்தூரின்போது S-400 அமைப்பு பெரிதும் உதவியதாக கூறப்பட்ட நிலையில், சுமார் ரூ.10,000 கோடி மதிப்பில் புதிய ஏவுகணைகளை வாங்க அரசு முடிவு


